Breaking News

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் விசேட தொழுகை


இஸ்லாமியர்களின் விசேட தினமான இப்பதார் நிகழ்வின் விசேட தொழுகை இன்று வவுனியா பெரிய பள்ளிவாசலில் காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.

பள்ளிவாசலின் இமாம் அமீர் உல்ஹாவிஸ்சினால் விசேட தொழுகை   மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா தவ்கீத் ஜமாத் பள்ளிவாசலிலும் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.

அஸ்ஸேக்தஸ்னீம் தைமியினால் விசேட தொகை நடத்தப்பட்டதுடன் இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த தொழுகை முஸ்லீம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றவிருந்தபோதிலும் மழை நீர் தேங்கியிருந்தமையினால் தவ்கீத் ஜமாத் பள்ளிவாசல் வளாத்தில் இடம்பெற்றிருந்தது. (Vavuniyan)







No comments