Breaking News

சில நிமிடங்களில் மஹிந்த முக்கிய அறிவிப்பு


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் சொற்ப நேரத்தில் முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என பிரதமர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. (Vavuniyan) 

No comments