Breaking News

கூடிவிட்டது விலைவாசி ஆதி வாசிகள் ஆகிவிட்டோம்.! வவுனியாவில் ஆர்பாட்டம்


அரசாங்கதத்திற்கு எதிராக இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கத்தால் வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.  


இதன்போது வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து பேரணியாக சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக மன்னார் வீதியை அடைந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்தனர்.








No comments