நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாளை வியாழக்கிழமை மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன்படி நாளையதினம் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வழமை போன்று 03 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
மாறாக ஊரடங்குச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments