சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சமையல் எரிவாயுக்களை தரையிறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan)
No comments