Breaking News

காலி முகத்திடல் சம்பவம்: முக்கியஸ்தர்கள் கைது


காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில்  குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மாநகரசபை ஊழியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். (Vavuniyan) 

No comments