Breaking News

போராட்டக்காரர்களினால் இரத்மலானை விமான நிலைய வளாகம் சுற்றி வளைப்பு


போராட்டக்காரர்கள் இரத்மலானை விமான நிலைய வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

விடிய விடிய அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர். 

No comments