Breaking News

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க பங்களாதேஷ் உறுதி



இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்கவுள்ளதாக பங்களாதேஷ் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த மருந்துகள் கையிருப்பு இலங்கை நாணயத்தில் சுமார் 830 மில்லியன் ரூபாய் பெறுமதியானது.

அதன்படி பங்களாதேஷிடமிருந்து சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

No comments