Breaking News

சமுர்த்தி பயனாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தவறு


சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது எனவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி கொடுப்பனவு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.

உணவு வீக்கம் 47 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வேளையில் மக்கள் எவ்வாறு உயிர்வாழ்வது எனவும் அவர்  கேள்வியெழுப்பினார். (Vavuniyan) 

No comments