Breaking News

26 ஆண்டுகளுக்குப் பிறகு CEB பொறியிலாளர்கள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்


இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர குறிப்பிட்டார்.

1996ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். (Vavuniyan) 

No comments