முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, செய்தி வெளியாகியுள்ளது. (Vavuniyan)
பஷில் ராஜபக்ஸ விலக தீர்மானம்
Reviewed by vavuniyan
on
June 08, 2022
Rating: 5
No comments