Breaking News

அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி



ஜூலை 01 முதல் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை வர்த்தக அமைச்சு இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

No comments