எம்பியின் சகோதரர் கைது
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின், சகோதரரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் உறுப்பினர் ஜகத் சமந்த, கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Vavuniyan)
No comments