Breaking News

ஐ.ஓ.சி எரிபொருள் கொள்கலன்களுக்கு அழைப்பு


லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள்களை விநியோகிக்கும் சகல  கொள்கலன்களும்  இன்றைய தினம் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments