அடிக்கொரு தடவை ஹலோ சொல்ல முடியாது
தொலைத்தொடர்புகள் வரி, நேற்று (03) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாம், 100க்கு 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என தேசிய தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த வரி 11.5 சதவீதமான இருந்தது. வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால், தொலைபேசி கட்டணங்களும் அதிகரித்துள்ளன என தொலைப்பேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. (Vavuniyan)
No comments