Breaking News

முன்னாள் பிரதமர் மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி?



முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.

ருவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம் முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லை எனவும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார்.

No comments