Breaking News

IMF பிரதிநிதிகளுடன் பிரதமர் பேச்சு


இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்திக்​கொண்டிருக்கின்றார்.

அலரிமாளிகையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை தற்​போது முன்னெடுக்கப்படுகின்றது. (Vavuniyan) 

No comments