Breaking News

பாராளுமன்ற குழுவின் கூட்டம் இன்று


பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. (Vavuniyan) 

No comments