கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. (Vavuniyan)
No comments