எரிபொருள் வரிசையில் மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த உப அதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (Vavuniyan)
No comments