Breaking News

ஈரான் மீது இஸ்ரேலின் அடுத்த அடி : கசிந்த அமெரிக்க ஆவணங்கள்


ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க  உளவுத்துறையில் இரண்டு இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனம்  மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், அண்டை நாடான லெபனான்  மீதும் இஸ்ரேல்  தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.



No comments