வவுனியா செட்டிக்குளத்தில் எமில் காந்தன் தேர்தல் பிரச்சார நடவடிக்கையினை இன்றையதினம் முன்னெடுத்திருந்தார்.Paid Advertisement குறிப்பாக நேரியகுளம், அடப்பன்குளம், அழகாபுரி ஆகிய கிராமங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments