வவுனியாவில் பெண்வேட்பாளர் யசோதினி பிரச்சாரம்
பாராளுமன்ற தேர்தலிலே வன்னி தேர்தல் தொகுதியிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது முன்னாள் போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு குறித்த பிரச்சார நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
No comments