எமில் காந்தனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குவிந்த மக்கள்
சுயேட்சைக்குழு ஏழில், இலக்கம் 01 இல் போட்டியிடும் எமில் காந்தனின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் மன்னர் மாவட்டத்திலே கீரி மற்றும் பள்ளிமுனையில் இடம்பெற்றிருந்தது.
Paid Advertisement |
இப்பிரச்சார கூட்டத்திலே பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருதந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததாக மன்னார் செய்தியாளர் தெரிவித்திருந்தனர்.
No comments