கடும் மழை காரணமாக 15,284 பேர் பாதிப்பு
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வட மாகாணத்தில் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் சுமார் 15,622 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
No comments