Breaking News

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா



நாடாளுமன்றத்தின் 10ஆவது எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய
மக்கள் சக்தியின் தலைவர் சஜித்
பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக
சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வலவும், பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வியும் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

No comments