சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு செல்லும் மாணவனுக்கு நிதியுதவி
சவர்தேச மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்காக பெல்ஜியம் செல்லும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் பா.கசிபனுக்கு பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 730,000 ரூபா வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன், பழைய மாணவர் சங்க தலைவர் க.ஹரிபிரசாத் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறித்த நிதியினை வழங்கியிருந்த மை குறிப்பிடத்தக்கது.
No comments