ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்கள் வெற்றபெறுவதற்கான வாய்ப்பு- ரிஷார்ட் பதியுதீன்
வன்னி மாவட்டத்திலே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வன்னி மாவட்டத்திலே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால் அதனை தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என தெரிவித்தார்.
No comments