வவுனியாவில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது கேணல்.ஐயன், மேஜர்.வாணி ஆகியோரின் தாயாரினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்களால் மாவீரர் நினைவுருவபடத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
No comments