Breaking News

ஆடுஜீவிதம் திரைப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சர்வதேச விருது


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக மதிப்புமிக்க உயரிய விருதான ஹாலிவூட் மியூஸிக் மீடியா விருதினை  வென்றுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த விழாவில் ரஹ்மானின் சார்பில் ஆடுஜீவிதம் திரைப்பட இயக்குனர் ப்ளெஸ்ஸி இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

No comments