இன்றைய தங்க விலை நிலவரம்
தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) நிலையான விலையில் உள்ளது. கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் 210இ,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,250 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
No comments