Breaking News

மசகு எண்ணெய் இயற்கை எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.72 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.41 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.242 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

No comments