Breaking News

மகிந்த ராஜபக்சவின் மகன் அதிரடியாக கைது



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர். தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

No comments