வவுனியா மகாவித்தியன்ஸ் நிர்வாகம் தெரிவு
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வருட ஆட்சிக்காலத்தை கொண்ட பூதிய நிறைவேற்று நிர்வாகக் குழுவில்
தலைவராக க.ஹரிபிரசாத்தும்
செயலாளராக த.யசோதரனும்
பொருளாளராக எஸ். காண்டீபனும்
சிரேஸ்ட உபதலைவராக கு.கிஷோக்குமாரும் வெளிநாட்டு தொடர்புகளுக்கான உபதலைவராக ந.கபிலநாதும்
பாடசாலை தொடர்பு மற்றும் கலை கலாசார உபதலைவராக செ.சந்திரகுமாரும்
விளையாட்டுதுறைக்கான உபதலைவராக த.கமலனும்
பழைய மாணவர் நிகழ்சிக்கான உபதலைவராக க.ஞானசூரியனும்
உப செயலாளராக பா.செல்வஉதயமும் தெரிவு செய்யப்பட்டதுடன் உறுப்பினர்களாக திருமதி.ம.தயூசிகா, திருமதி.அ.நித்திலா, ஆர்.தசிதரன், எம்.பி.நடராஜ், ஜே.கோபிநந்தன், க.துசியந்தன், எஸ்.டிஷாந்தன், ஏ.அனுசியன், எஸ்.றஜீந்தன், எஸ்.உனுஜன் ஆகியர்
தெரிவு செய்யப்பட்டனர்.
No comments